There r 2 kind of batsmen in the world. One Sachin Tendulkar.
Two all the others

Thursday, March 4, 2010

சச்சின் VS சனத்

ஏதோ ஒரு பிளாக்கர் சனத் பற்றி குறிப்பிடும் பொது கீழ்கண்டவாறு எழுதியிருந்தார் .
"ஆரம்பத்திலிருந்து துவக்க ஆட்டகாரராக ஆடியிருந்தால் சனத் இன்னும் அதிகமான ரன்களை குவித்துருப்பார்" .



cricinfo.com search செய்து பார்த்தேன். தெண்டுல்கரை விட சனத் தான் அதிகமான போட்டிகளில் துவக்க ஆட்டகாரராக விளையாடி உள்ளார் என்பது தெரிய வந்தது





ஜெயசூரிய

போட்டிInningsNot Outரன்கள்சராசரிசதம்50s0 அவுட்
மொத்தம்444432181342832.43286834
opener387382151273834.7286629
388020826020
4-74440347812.91004

சச்சின்

போட்டிInningsNot Outரன்கள்சராசரிசதம்50s0 அவுட்
மொத்தம்442431411759845.12469320
opener323319231448248.92427212
3111019210.22000
4 and above 10810217302435.574218

5 comments:

  1. சுவாரஸ்யமான பதிவு, தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நண்பரே புள்ளி விபரத்தை மாத்திரம் வைத்து கொண்டு கதைத்தால், சச்சினை விட அதிகமாக சாதித்த வீரர்கள் உண்டு என்னும் புள்ளிவிபரத்தையும் காட்டலாம். யாரையாவது புகழவேண்டும் என்பதற்காக இன்னொரு வீரரை இழிவுபடுத்த வேண்டாம்

    ReplyDelete
  3. சரி சொல்லுங்க யோ வொய்ஸ் (யோகா)
    தெரிஞ்சுகிறேன்

    ReplyDelete
  4. //யாரையாவது புகழவேண்டும் என்பதற்காக இன்னொரு வீரரை இழிவுபடுத்த வேண்டாம்//

    நானும் அதே தான் சொல்லுகிறேன்.
    சச்சின் ஒரு ஈடு இணையில்லா வீரர் [என் பார்வையில் ]

    ReplyDelete