There r 2 kind of batsmen in the world. One Sachin Tendulkar.
Two all the others

Thursday, March 4, 2010

சச்சின் VS சனத்

ஏதோ ஒரு பிளாக்கர் சனத் பற்றி குறிப்பிடும் பொது கீழ்கண்டவாறு எழுதியிருந்தார் .
"ஆரம்பத்திலிருந்து துவக்க ஆட்டகாரராக ஆடியிருந்தால் சனத் இன்னும் அதிகமான ரன்களை குவித்துருப்பார்" .



cricinfo.com search செய்து பார்த்தேன். தெண்டுல்கரை விட சனத் தான் அதிகமான போட்டிகளில் துவக்க ஆட்டகாரராக விளையாடி உள்ளார் என்பது தெரிய வந்தது





ஜெயசூரிய

போட்டிInningsNot Outரன்கள்சராசரிசதம்50s0 அவுட்
மொத்தம்444432181342832.43286834
opener387382151273834.7286629
388020826020
4-74440347812.91004

சச்சின்

போட்டிInningsNot Outரன்கள்சராசரிசதம்50s0 அவுட்
மொத்தம்442431411759845.12469320
opener323319231448248.92427212
3111019210.22000
4 and above 10810217302435.574218

Wednesday, March 3, 2010

Aus Vs Nz: முதல் ஒருநாள் போட்டியில் Nz வெற்றி

இப்போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்ட்ரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக ஹஸ்ஸி 59 ரன்கள் எடுத்தார்.துவக்க வீரர் வாட்ஸன் 45 ,அணித்தலைவர் பாண்டிங் 44 ரன்கள்,ஹோப்ஸ் 33 ரன்கள் எடுத்தனர்.

வெற்றி பெற 276 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸீலாந்து அணி துவக்கத்தில் சிறப்பாக விளையாடியது. துவக்க வீரர்கள் இங்ராம் 41 ரன், பிரென்டன் மெக்குல்லம் 45 ரன்களில் ஆட்டமிழந்தனர்.





ராஸ் டெய்லர் 70 ரன்களில் ஆட்டமிழந்த போது நியூஸீலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் (39 ஓவர்களில்) எடுத்திருந்தது.5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்காட் ஸ்டைரிஸ் போலிங்கர் வீசிய பந்தை six அடித்து [ 49 ரன்கள் from 34 balls ] எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார் .


ஆட்ட நாயகன் : ராஸ் டெய்லர்