வெற்றி பெற 276 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸீலாந்து அணி துவக்கத்தில் சிறப்பாக விளையாடியது. துவக்க வீரர்கள் இங்ராம் 41 ரன், பிரென்டன் மெக்குல்லம் 45 ரன்களில் ஆட்டமிழந்தனர்.


ராஸ் டெய்லர் 70 ரன்களில் ஆட்டமிழந்த போது நியூஸீலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் (39 ஓவர்களில்) எடுத்திருந்தது.5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்காட் ஸ்டைரிஸ் போலிங்கர் வீசிய பந்தை six அடித்து [ 49 ரன்கள் from 34 balls ] எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார் .

ஆட்ட நாயகன் : ராஸ் டெய்லர்
சுவாரஸ்யமான பதிவு, தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDelete