இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான நிலையை எட்டி உள்ளது .இதுவரை தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக தெண்டுல்கர் இந்தியா மண்ணில் சதம் அடித்தது கிடையாது .மீண்டும் அவர்களுடன் இந்தியாவில் டெஸ்ட் போட்டிக்கான வாய்புகளும் குறைவு (தெண்டுல்கருக்கு ).
முதல் டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸ் தெண்டுல்கர் அதிகமா ஸ்கோர் பண்ணவில்லை . மற்ற அணிகளை ஒப்பிடுகையில் SA அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் தெண்டுல்கரின் சராசரி கொஞ்சம் குறைவு தான்.
இந்தியாவில்
27.78SA வில்
39.76VS SA
SA 34.97 VS All
55.23அதுக்கு இவரும்

ஒரு காரணம் என நினைக்கிறன் . டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் பொல்லாக் எதனை முறை தெண்டுல்கரை வீழ்த்தி உள்ளார் என யாரேனும் கூற முடியுமா ???


இந்த டெஸ்ட் தொடரில் சாதிப்பாரா சச்சின்